படைப்பு என்பதே ஆனந்தத்தின் வெளிப்பாடு. ஒரு புட் பால் ஆட்டத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருபவரிடம் நீங்கள் ஏன் சந்தோஷமாக உள்ளீர்கள் என்று கேட்க முடியாது. ஏனெனில் அது ஆனந்தத்தின் வெளிப்பாடு . அதே போல படைப்பு ஏன் நிகழ்ந்துள்ளது என்று
கேட்பதிலும் எந்தப் பயனும் இல்லை. அது உச்சபட்ச ஆனந்தத்தின் வெளிப்பாடு. நீங்களே யோசித்துப் பாருங்கள், நீங்கள் எப்போதெல்லாம் ஆனந்தமாக இருந்தீர்களோ அப்போதெல்லாம் நீங்கள் ஒரு படைப்பாளியகத்தான் ( creative ) இருந்திருப்பீர்கள்.
அதாவது படைப்பு எங்கெல்லாம் நிகழ்கிறதோ அப்போது ஆனந்தம் தான் அதற்கு மூலகாரணமாக இருந்திருக்க முடியும். உதாரணமாக, கார் காலத்தில் தான் ஒரு தவளை தன் இணையுடன் கூடுகிறது. ஏனெனில் அந்தக் காலத்தில் தான் அது உச்ச கட்ட சந்தோஷத்தை உணர்கிறது. அதன் விளைவாக இன்னொரு தவளையின் பிறப்பு நேரிடுகிறது. இதுதான் ஆனந்தத்தின் வெளிப்பாடு. இது கீழான நிலையில் நிகழ்ந்தால் ஒரு உயிரின் பிறப்பு ; அதுவே மேலான நிலையில் நிகழ்ந்தால் அது இந்தப் பிரபஞ்சத்தின் பிறப்பு.

This entry was posted
on Thursday, July 15, 2010
at 10:32 AM
. You can follow any responses to this entry through the
comments feed
.