பிரார்த்தனை  

Posted by Cibi S

உங்களிடம் ஒரு வேண்டுகோள் : நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவராய் இருந்தால் தயவுசெய்து கடவுளிடம் பிச்சை கேட்காதீர்கள். பென்சில் கொடு, பேனா கொடு, கத்தரிக்காய் கொடு என்று புலம்பாதீர்கள். அதற்குத்தான் அவன் மூளையைக் கொடுத்திருக்கிறான். உறைய விடுவதற்கு அல்ல மூளை. தயவு செய்து அதை உபயோகப் படுத்துங்கள்.
     துரதிர்ஷ்ட வசமாக இப்போது பிரார்த்தனை என்றால் பிச்சை எடுப்பது என்றாகிவிட்டது. அப்படி இல்லாமல் உங்கள் வாழ்வே பிரார்த்தனைத் தன்மையோடு இருந்து விட்டால்  நீங்கள் பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டு, நிறைவைக் காண ஆரம்பிப்பீர்கள்.

This entry was posted on Friday, July 16, 2010 at 9:59 AM . You can follow any responses to this entry through the comments feed .

0 comments

Post a Comment