உங்கள் வாழ்வில் ஏதேனும் ஒரு நாளைக்காவது முழு தீவிரத்துடன் இயங்கி இருக்கிறீர்களா ? நம்மிடம் உள்ள பிரச்சனையே அது தான். கோபமாய் இருந்தாலும் சரி, சந்தோஷமாய் இருந்தாலும் சரி, துக்கமாய் இருந்தாலும் சரி. நீங்கள் முழு தீவிரத்துடன் இருந்தால் உங்கள் தன்மையே மாறிவிடும். உங்களுக்குள் அடுத்து நிகழக் கூடியவையே அற்புதமானதாக இருக்கும். ஆனால் மக்களிடம் உள்ள இன்னொரு பிரச்சனை என்னவென்றால் தீவிரமாய் இயங்குங்கள் என்றால் வெறி பிடித்து இயங்குகிறார்கள், ஆனந்தமாய் இருங்கள் என்றால் சோம்பேறி ஆகிவிடுகிறார்கள்.
This entry was posted
on Saturday, July 17, 2010
at 2:52 AM
. You can follow any responses to this entry through the
comments feed
.
