கடவுள் உலகைப் படைத்தார் என்றால் அவர் எங்கேயோ நின்றுகொண்டல்லவா இந்த முழு பிரபஞ்சத்தையும் படைத்திருக்க வேண்டும் ? அதாவது இந்த முழு பிரபஞ்சத்தில் கடவுள் எங்கேயும் இல்லை என்றல்லவா பொருள் படுகிறது ? ஆனால் அப்படி அல்ல. உங்கள் தன்மை இன்னும் உயர்ந்தால் கடவுளே இந்தப் பிராஞ்சமாக ஆகியுள்ளார் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
This entry was posted
on Saturday, July 17, 2010
at 2:32 AM
. You can follow any responses to this entry through the
comments feed
.

