Posted by Cibi S

யோக மரபு கடவுளை உலகைப் படைத்தவராய்க் காட்டவில்லை.வாழ்வின் விதையாகக்காட்டவில்லை. மாறாக வாழ்வின் மலர்ச்சியாகக் கடவுளைக் காட்டுகிறது. ஏனெனின் உங்களுக்குள் நிகழும் உச்சபட்ச மலர்ச்சியே கடவுள்தான். அதனாலதான் யோக மரபில் கடவுளைக்க் குறிப்பதற்கு மலர் காட்டப் படுகிறது. உங்களுக்குள் கடவுள் தன்மை வந்து விட்டால் நீங்கள் அற்புதமான மனிதராய் மாறி விடுவீர்கள்.

This entry was posted on Saturday, July 17, 2010 at 2:21 AM . You can follow any responses to this entry through the comments feed .

0 comments

Post a Comment